85 டி.எஸ்.பி.,க்களுக்கு பதவி உயர்வு: ராமநாதபுரம் கூடுதல் எஸ்பியாக வெள்ளைத்துரை நியமனம்…

தமிழகம் முழுவதும் காவல்துறையில் சேவைக்கு ஏற்பவும், அவ்வப்போது ஏற்படும் காலி பணியிடங்களை நிரப்பும் வகையிலும் பதவி உயர்வுகள் வழங்கப்படுகின்றன.
இந்த வகையில் தற்போது தமிழகத்தில் 90க்கும் மேற்பட்ட கூடுதல் எஸ்.பி பணியிடங்கள் காலியாக உள்ளன. இது குறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் இருந்த காரணத்தால் பதவி உயர்வு தள்ளிப்போனது.
தற்போது வழக்குகள் முடிவுக்கு வந்த நிலையில் 85 டி.எஸ்.பி.க்களுக்கு கூடுதல் எஸ்.பியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
வெள்ளைத்துரை டி.எஸ்.பி
மானாமதுரை டி.எஸ்.பி.,யாக பணியாற்றி வந்த வெள்ளைத்துரை ராமநாதபுரம் கூடுதல் எஸ்.பியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். கடந்த ஆண்டு மருதுபாண்டியர் குருபூஜை சமயத்தில் நடைபெற்ற கலவரத்தில் ஆல்வின் சுதன் எஸ்.ஐ படுகொலை செய்யப்பட்டார். அந்த நேரத்தில் மானாமதுரை டி.எஸ்.பியாக நியமிக்கப்பட்டார் வெள்ளைத்துரை. இன்னும் சில நாட்களில் மருதுபாண்டியர் குருபூஜை, தேவர் ஜெயந்தி உள்ளிட்ட சாதி சமய விழாக்கள் நடைபெற உள்ளன. இதனையொட்டி ராமநாதபுரத்திற்கு கூடுதல் எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார் வெள்ளைத்துரை.
சென்னையிவ்ல கூடுதல் எஸ்.பியாக பதவி உயர்வு பெற்ற உதவி கமிஷனர் ஜூடு துரைப்பாண்டியன் மத்திய குற்றப்பிரிவுக்கும் ஜெகவர்சாலி, போலீஸ் அகாடெமி கூடுதல் எஸ்.பியாகவும் பதவி உயர்வு பெற்றனர்.
மேலும் தற்போது கூடுதல் எஸ்.பியாக உள்ள 13 பேருக்கு எஸ்.பியாக பதவி உயர்வு அளிப்பதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications