ஏவுகணை மனிதர் அப்துல்கலாமிற்கு டுவிட்டர் சல்யூட் #APJAbdulKalam
சென்னை: கனவு நாயகன், இந்தியாவின் ஏவுகணை மனிதர், மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாமின் 85வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் எழுச்சியுடன் கொண்டாடப்படுகிறது.
சமூக வலைத்தள பக்கங்களில் அப்துல் கலாமின் பொன் மொழிகளை நினைவு கூர்ந்து அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
#APJAbdulKalam என்ற ஹேஸ்டேக் டுவிட்டரில் டிரெண்ட் ஆகி முதலிடத்தில் உள்ளது.
மத்திய அமைச்சர்கள், அரசியல் பிரபலங்கள், சாமானிய மனிதர்கள் என அனைவரும் அப்துல் கலாமிற்கு டுவிட்டரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
|
மத்திய அமைச்சர் சல்யூட்
மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் அப்துல் கலாமின் பிறந்தநாளுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
|
கலாமின் கதை கார்டூன் வடிவத்தில்
அப்துல் கலாமின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை கார்டூன் வடிவத்தில் கதையாக தயாரித்து சிறுவர்களுக்கு புரியும் வகையில் விளக்கியுள்ளனர்.
|
கலாமிற்கு பாகுபலி மீம்ஸ்
கலாம் மறைந்தாலும் அவரது நினைவுகள், கருத்துக்கள் இந்திய இளைஞர்களிடையே உந்து சக்தியாக செயல்பட்டு இந்தியாவை உயர்த்தும் என்பதை பாகுபலி மீம்ஸ் மூலம் உணர்த்தியுள்ளனர்.
|
கலாமின் பொன்மொழிகள்
டுவிட்டர்வாசிகள் சிலர் அப்துல் கலாமின் பொன்மொழிகளை பதிவிட்டு அவரது பிறந்தநாளுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications