உங்க வீடு இங்கேயா இருக்கு?... அப்படீன்னா நாளை காலை 9 டூ 5 கரெண்ட் கிடையாது...!

Subscribe to Oneindia Tamil

9 to 5 power cut areas
சென்னை: சென்னையின் பல்வேறு பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகமான டான்ஜெட்கோ அறிவித்துள்ளது.

எந்தெந்த பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்பது குறித்து அது வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு...

அரசினர் தோட்டம்:

பாலமுத்து தெரு, எல்லிஸ் சாலை, பெரிய மசூதி தெரு, பிள்ளையார் கோயில் தெரு, ஜெனரல் பார்ட்டன் சாலை, சுபத்ரால் தெரு, அப்பாவு கிராமணி தெரு, யூனீஸ் அலி தெரு, முக்தர் உனிஸா பேகம் தெரு 1 முதல் 7ஆவது தெரு, சின்னதம்பி தெரு, குப்புமுத்து தெரு, மேயர் சிட்டிபாபு தெரு, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, அபிபுல்லா தெரு, எல்லிஸ் சாலை ஒட்டிய சந்துகள், பார்டர் தோட்டம், புராசாகிப் தெரு, பச்சையப்பன் தோட்டம், கே.கே.பி.தெரு, தெளலத்கான் தெரு, திப்பு சாகிப்தெரு, வாலாஜா சாலை, ஐ.ஜி.குடியிருப்பு, தாயார் சாகிப் தெரு, 1, 2ஆவது தெரு, நல்லதம்பி தெரு, குலாம் முர்துஜா தெரு, அவுலியா சாகிப் 1 முதல் 7ஆவது தெரு, பைகிராப்ட்ஸ் சாலை, பெரிய தெரு, சிவராமன் தெரு, சாமி பிள்ளை தெரு, வீர பெருமாள் கோயில் தெரு, ஆலங்காத்தா தெரு, வெங்கடாசலம் தெரு, வெங்கடாசல நாயக்கன் தெரு, எஸ்.எம்.வி.கோயில் தெரு, தெற்கு மாட வீதி, தாண்டவராயன் தெரு, டாக்டர்.பெசன்ட் சாலை, ஓமந்தூரார் அரசினர் தோட்டம், மீரான் சாகிப் தெரு, வெங்கடேசன் தெரு, சுப்பிரமணி தெரு, அருணாச்சல தெரு, முருகப்ப ஆச்சாரி தெரு, யூசுப் லபாய் தெரு, செங்கல்வராய நாய்க்கன் தெரு, வாலாஜா சாலை, அரிஹந்த் குடியிருப்புகள்.

உஸ்மான் ரோடு:

துரைசாமி சாலை, லஷ்மிநரசிம்மன் தெரு, உஸ்மான் சாலை ஒரு பகுதி, வாசன் தெரு, வடக்கு உஸ்மான் சாலை, தஞ்சாவூர் சாலை, கிரிபித் சாலை, காந்தி தெரு, சாரி தெரு, ஜவாஹர்லால் நேரு தெரு, வண்டிக்காரன் சாலை, ஆனந்தன் தெரு, ராமசந்திரா தெரு, கிருஷ்ணன் தெரு, கிருஷ்ணசாமி தெரு, பசுல்லா சாலை, ராமகிருஷ்ணா தெரு, தியாகராய கிராமணி தெரு, கங்கைஅம்மன் கோயில் தெரு, அபிபுல்லா சாலை, பார்த்தசாரதிபுரம், கோலமாமணி அம்மன் கோயில் தெரு, பாலு முதலி தெரு, பிள்ளையார் கோயில் தெரு, கோடம்பாக்கம் நெடுஞ்சாலை, விவேகானந்த தெரு, மாம்பலம் நெடுஞ்சாலை, ரங்கன் தெரு, ராமேசுவரம் சாலை ஒரு பகுதி, உண்ணாமலை அம்மாள் தெரு, சோமசுந்தரம் தெரு, வியாசர் தெரு, கோட்ஸ் சாலை, முருகேசன் தெரு,

கோவிந்தன் தெரு, பிரகாசம் சாலை, கன்னையா தெரு, ராஜன் தெரு, அருளாம்பாள் தெரு, லஷ்மணன் தெரு, பாகீரதி அம்மன் தெரு, சாரங்கபாணி தெரு, சதாசிவம் சாலை, திருமூர்த்தி தெரு, திருமலைப்பிள்ளை சாலை, தங்கவேல் சாலை, அனுமந்த ராவ் தெரு, ரங்காசாரி தெரு, பத்மநாபன் தெரு, சாம்பசிவம் தெரு, யோகாம்பாள் தெரு, சிங்காரம் தெரு, ராகவையா சாலை.

வியாசர்பாடி தொழிற்பேட்டை:

எஸ்.ஏ.காலனி, சர்மா நகர், ஈ.எச்.சாலை, வியாசர் நகர், பி.வி.காலனி, சாஸ்திரி நகர், பள்ளத் தெரு, சாமியார் தோட்டம், மேற்கு குறுக்கு தெரு, புது நகர், மேற்கு அவென்யூ, கணேசாபுரம், சுந்தரம் தெரு, சத்தியமூர்த்தி நகர், வியாசர்பாடி, எம்.கே.பி.நகர், வியாசர்பாடி தொழிற்பேட்டை எஸ்டேட் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

அமைந்தகரை:

மெட்ரோ வாட்டர், மேடவாக்கம் டேங்க் சாலை, குட்டியப்பன் தெரு, ஆஸ்பிரன் கார்டன், எம். டி. ரோடு ஒரு பகுதி, எம். டி. சாலை 1 முதல் 2 வரை, கிரீன் கார்டன், ஆர்.வி.நகர், நியூ ஆவடி சாலை, ஆல்ஸ் சாலை, கே.ஜி. சாலை, குட்டி தெரு, சோலையம்மன் தெரு, சபாபதி தெரு, மேட்டு தெரு, டி.பி. சண்முகம் தெரு, சி.கே.தெரு, எஸ்.எஸ்.தேவர் தெரு, போலீஸ் மாணிக்கம் தெரு, பழனியப்பன் தெரு, ரங்கப்பா தெரு, மேட்டுத்தெரு ஒரு பகுதி, பி.ஏ. கோயில் தெரு, மார்க்கெட் தெரு.

நொளம்பூர்:

நொளம்பூர், என்.என்.எஸ்., எச்.ஐ.ஜி., எம்.ஐ.ஜி., அடையாளம்பட்டு, கங்கை அம்மன் நகர், ஏரி ஸ்கீம், பன்னீர் நகர், கொங்கு நகர், மோகன் ராம் நகர், முகப்பேர் மேற்கு 1 முதல் 8 ஆவது பிளாக், ஜஸ்வந்த் நகர், ரெட்டிபாளையம், எ.ஐ.பி.இ.நகர், வெள்ளாளர் தெரு, பொன்னியம்மன் அய்யப்பன் தாங்கல் பகுதி: அய்யப்பன் தாங்கல், வி.ஜி.என் நகர், அசோக் பிருந்தாவன் நகர், சுப்பையா நகர், மேட்டுத்தெரு, பாலாஜி நகர், ஆர்.ஆர். நகர், ஓரு பகுதி- காட்டுப்பாக்கம், வளசரவாக்கம், ஆற்காடு சாலை, வானகரம், பரணிபுத்தூர், காரம்பாக்கம், எம்.பி.எல் சாலை, சமயபுரம், ஆபிசர்ஸ் காலனி, ராஜேஸ்வரி காலனி, திருமுருகன் நகர், செட்டியார் அகரம்.

கோவூர்:

கோவூர், மாங்காடு, பெரியபணிச்சேரி, குன்றத்தூர் ஒரு பகுதி, கெருகம்பாக்கம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+