நெல்லையில் 9 பி.டி.ஓ.க்கள் அதிரடி மாற்றம்
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் 9 பிடிஓக்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை கலெக்டர் கருணாகரன் தெரிவித்தார்.
மாற்றப்பட்ட பிடிஓக்களின் விபரம் வருமாறு, பழைய பணியிடம் அடைப்பு குறிக்குள் உள்ளது.
1. சுந்தர்ராஜ் - பிடிஓ, கிராம பஞ்சாயத்து, நாங்குநேரி (பிடிஓ வட்டாரம், பாளை)
2. ஆறுமுகம் - பிடிஓ வட்டாரம், மேலநீலிதநல்லூர் (பிடிஓ கிராம பஞ்சாயத்து, நாங்குநேரி)
3. சசிரேகா - பிடிஓ2, ஊரக வேலை உறுதி திட்டம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம், நெல்லை (பிடிஓ கிராம பஞ்சாயத்து, மேலநீலிதநல்லூர்)
4. பிரேமா - பிடிஓ, வட்டாரம், மானூர் (பிடிஓ 2, ஊரக வேலை உறுதி திட்டம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம், நெல்லை)
5. சாந்தி - பிடிஓ, கிராம பஞ்சாயத்து, கீழப்பாவூர் (பிடிஓ வட்டாரம், மானூர்)
6. பிளாரன்ஸ் விமலா - பிடிஓ, கிராம பஞ்சாயத்து, ராதாபுரம் (பிடிஓ கிராம பஞ்சாயத்து, கீழப்பாவூர்)
7. விநாயக சுப்பிரமணியன் - பிடிஓ வட்டாரம், பாளையங்கோட்டை (பிடிஓ கிராம பஞ்சாயத்து ராதாபுரம்)
8. சிக்கந்தர் பீவி - பிடிஓ வட்டாரம், கடையநல்லூர் (பிடிஓ கிராம பஞ்சாயத்து கடையநல்லூர்)
9. சந்திரசேகர் - பிடிஓ, கிராம பஞ்சாயத்து கடையநல்லூர் (பிடிஓ வட்டாரம் கடையநல்லூர்)
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications