"எனக்கு உங்கள ரொம்ப புடிக்கும் கமல் அங்கிள்"- திருப்பூரில் 4 வயது சிறுமியின் அன்பில் திணறிய கமல்
Recommended Video

திருப்பூர்: எனக்கு உங்களை ரொம்ப புடிக்கும் கமல் அங்கிள் என்று 4 வயது சிறுமி கமலை திணறடித்தார்.
மக்கள் நீதி மய்யம் சார்பில் எல்லப்பாளையம் உள்ளிட்ட 8 கிராமங்களை கமல்ஹாசன் தனது மக்கள் நீதி மய்யம் சார்பில் தத்தெடுத்தார். இதையடுத்து நேற்று முன் தினம் அந்த கிராமத்தில் மரக்கன்றுகள் நட்டார்.

இதையடுத்து இளைஞர்கள் கிராமங்களை தேடி வர வேண்டும். அது போல் முன்னேற்றங்களும் கிராமங்களை நோக்கி வர வேண்டும் என்றார். மேலும் இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்றும் தெரிவித்தார்.
"எனக்கு உங்கள ரொம்ப புடிக்கும் கமல் அங்கிள்"- திருப்பூரில் 4 வயது சிறுமியின் அன்பில் திணறிய கமல்
— Oneindia Tamil (@thatsTamil) September 22, 2018
#kamalhaasan pic.twitter.com/yKFSRVMbl9
இந்நிலையில் அவர் திருப்பூரில் பொதுமக்களை இன்று சந்தித்துவிட்டு சென்று கொண்டிருந்தார். அப்போது 4 வயது சிறுமியை அவர் சந்தித்தார். அந்த சிறுமி நான் உங்களை கூப்பிட்டு கொண்டே இருக்கிறேன். நீங்கள் கண்டுக் கொள்ளாமல் போறீங்க என அந்த குழந்தை மழலையில் அழுது கொண்டே சொன்னார்.
அதற்கு கமல்ஹாசனோ காரில் கண்ணாடி மூடியிருக்குல்ல. அதனால் எனக்கு நீ கூப்பிட்டது கேட்கவில்லை என்றார் கமல். அதற்கு அந்த சிறுமி எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் அங்கிள் என்று கூறினார்.

சிறுமியின் அன்பில் திக்குமுக்காடிய கமல் அவருடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தார்.
-
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன












Click it and Unblock the Notifications