68 வயசு பாட்டி ரஜினிக்காக போட்ட குத்தாட்டத்த பாருங்க மக்களே!

Posted By:
Subscribe to Oneindia Tamil
ரஜினிக்காக பாட்டி போட்ட அடடா குத்தாட்டம்

சென்னை: நடிகர் ரஜினிக்காந்தின் அரசியல் பிரவேச அறிவிப்பை கேட்ட உற்சாகத்தில் மூதாட்டி ஒருவர் குத்தாட்டம் போட்ட வீடியோ வைரலாகியுள்ளது.

நடிகர் ரஜினிக்காந்த் தனது ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் அரசியல் பிரவேச அறிவிப்பை இன்று வெளியிட்டார். ரஜினியின் இந்த அரசியல் அறிவிப்பை அவரது ரசிகர்கள் பெரும் உற்சகாத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

A 68 years old grandma dancing after hearing Rajini Political arrival announcement

இந்நிலையில் ரஜினியின் தீவிர ரசிகையான சுந்தராம்பாள் பாட்டி அவரது அறிவிப்பை கேட்டு ராகவேந்திரா மண்டபம் முன்பு குத்தாட்டம் போட்டார். இதனை ரஜினியின் மற்ற ரசிகர்கள் கைதட்டி வரவேற்றனர்.

A 68 years old grandma dancing after hearing Rajini Political arrival announcement

68 வயதான சுந்தரம்பாள் பாட்டி போட்ட குத்தாட்டம் நேஷனல் மீடியாக்கள் மற்றும் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A 68 years old grandma dancing after hearing Rajini Politicai arrival announcement. This video became viral on social media.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற