இவருக்கு 70 வயசு.. 8 வயது சிறுமியை ஏமாற்றி செய்த கேவலமான காரியம்.. இப்ப கம்பி எண்ணுகிறார்
தென்காசி: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே சிறுமியை ஏமாற்றி பாலியல் தொந்தரவு கொடுத்த 70வயது முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
Recommended Video
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே காரிசாத்தான் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவருக்கு 70 வயது ஆகிறது. கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். கணேசன் அடிக்கடி மது அருந்துவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

மது போதையில் இவர் அதே பகுதியில் உள்ள 8 வயது சிறுமிக்கு திண்பண்டங்கள் வாங்கி கொடுத்து ஏமாற்றி பாலியல் தொந்தரவு அளித்திருக்கிறார். இது பற்றி சிறுமி பெற்றோரிடம் கூறியிருக்கிறாள்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கரிவலம்வந்தநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை பெற்றுக்கொண்ட காவல் ஆய்வாளர் சித்ரகலா தலைமையிலான போலீசார் முதியவர் கணேசனை கைது செய்தனர்.
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த காரணத்தால் போக்சோ சட்டத்தின் கீழ் கரிவலம்வந்தநல்லூர் போலீசார் கணேசனை கைது செய்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா?












Click it and Unblock the Notifications