தூத்துக்குடி கடற்பகுதியில் பலத்த காற்று.. படகு கவிழ்ந்து மீனவர் ஒருவர் பலி!
தூத்துக்குடி கடற்பகுதியில் பலத்த காற்று வீசியதால் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
தூத்துக்குடி: கடற்பகுதியில் பலத்த காற்று வீசியதால் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் மீனவர் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்தார்.
அண்மையில் வங்கக்கடலில் உருவான ஓகி புயலால் கன்னியாகுமரி, தூத்துக்குடி நெல்லை உள்ளிட்ட மாவட்டங்கள் பெரும் சேதத்தை சந்தித்தன.

புயலுக்கு முன்பு கடலுக்கு சென்ற கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 400க்கும் மேற்பட்டோர் இதுவரை கரை திரும்பவில்லை. இதனால் மக்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இந்நிலையில் தூத்துக்குடி கடற்பகுதியில் பலத்த காற்று வீசிவருகிறது. தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரத்தில் இருந்து 5 மீனவர்கள் நாட்டுப்படகு ஒன்றில் மீன்பிடிக்க சென்றனர்.
காற்றின் வேகத்தால் நாட்டுப்படகு கடலில் கவிழ்ந்தது. இதில் கென்னடி என்ற மீனவர் கடலில் மூழ்கி பலியானார்.
கடலில் தத்தளித்த மேலும் 4 மீனவர்களை சக மீனவர்கள் மீட்டனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications