தண்டவாளத்தில் விழுந்த கார்.. உதகை மலை ரயில் சேவை பாதிப்பு பயணிகள் அவதி!
உதகையில் தண்டவாளத்தில் கார் உருண்டு விழுந்ததால் மலை ரயில் சேவை பாதிக்கப்பட்டள்ளது.
குன்னூர்: உதகையில் மலை ரயில் பாதையில் கார் ஒன்று உருண்டு விழுந்தது. இதனால் உதகை- குன்னூர் இடையே மலை ரயில் சேவை பாதிக்கப்பபட்டுள்ளது.
உதகையில் தற்போது சீசன் தொடங்கியுள்ளது. அவ்வப்போது சில்லென மழை பெய்வதால் இதமான சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில் கோடை விடுமுறை என்பதாலும், சீசனை அனுபவிக்க வேண்டும் என்பதாலும் உதகையில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர். உதகைக்கு சுற்றுலா வருபவர்கள் மலை ரயிலில் பயணம் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதற்காக பல மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் உதகை மலை ரயில் பாதையில் கார் ஒன்று உருண்டு விழுந்தது. கேத்தி என்ற இடத்தில் கார் உருண்டு விழுந்ததால் உதகை - குன்னூர் இடையே மலை ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் சுற்றுலாப் பயணிகள் பெரும் அவதியடைந்துள்ளனர். ரயில் பாதையில் விழுந்துள்ள காரை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications