மேட்டூரில்... காரில் சிக்கிய டூவீலரை 20 கி.மீ. தூரத்துக்கு இழுத்து சென்ற பரபரப்பு காட்சி- Exclusive
மேட்டூரில் விபத்தை ஏற்படுத்திவிட்டு காரின் முன்பகுதியில் சிக்கிய இரு சக்கர வாகனத்தை 20 கி.மீ தூரத்துக்கு இழுத்து சென்ற காட்சி அடங்கிய வீடியோ.
மேட்டூர்: மேட்டூரில் விபத்தை ஏற்படுத்திய காரில் இரு சக்கர வாகனம் சிக்கியது கூட தெரியாமல் 20 கி.மீ. தூரத்துக்கு பைக்கை இழுத்து சென்ற கார் டிரைவருக்கு பொதுமக்கள் தர்மஅடி கொடுத்தனர்.

மேட்டூர் நால்ரோட்டில் ஒரு கார் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது அதன் முன்பு சென்ற இரு சக்கர வாகனத்தை முந்த முயற்சித்தது.

அப்போது எதிர்பாராவிதமாக பைக்கின் மீது கார் மோதியபோது அதன் முன்பகுதியில் பைக் சிக்கியது கூட தெரியாமல் டிரைவர் காரை ஓட்டிக் கொண்டு சென்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் அந்த காரை வேகமாக சென்று துரத்தினர்.
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே சென்ற போது காரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்தனர். பின்னர் பார்த்தபோது டிரைவர் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது.

அவரை வெளியே இழுத்து போட்டு தர்மஅடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காரின் முன்னால் பைக் மாட்டிக் கொண்டது கூட தெரியாமல் 20 கி.மீ. தூரத்துக்கு இழுத்து செல்லப்பட்ட காட்சி பார்ப்பவர்களை பதற்றத்தை ஏற்படுத்தியது. இது குறித்து மேட்டூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications