பஸ்ஸும் காரும் நேருக்கு நேர் மோதும் அதிர்ச்சியான சிசிடிவி கேமிரா காட்சி - வீடியோ
பொள்ளாச்சியில் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதும் நிகழ்வு சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோ பார்ப்பவரை பதைபதைக்கச் செய்யும்.
Subscribe to Oneindia Tamil
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சாலையில் ஒரு தனியார் பேருந்தும் இன்னோவா காரும் எதிர்பாராமல் மோதியதில், பேருந்து மரத்தில் மோதி நிற்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை எற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சி சாலையில் வேகமாக வந்து கொண்டிருந்த தனியார் பஸ், எதிரே வந்த இன்னோவா கார் மீது உரசி அதே வேகத்தில் மரத்தில் மோதி நின்ற காட்சி சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது.

அந்தக் காட்சி காண்பவரை பதைபதைக்க வைக்கிறது. ஒருசில நொடிகளில் எல்லாம் நிகழ்ந்துவிடுகிறது. மரத்தின் மீது வேகமாக மோதியதில் அதன் முன்பக்கம் சில நொடிகளில் சிதைந்து விடுகிறது. உள்ளே இருந்த பயணிகள் மற்றும் ஓட்டுநர் நிலை குறித்து தகவல் எதுவும் தெரியவில்லை.












Click it and Unblock the Notifications