அவுங்களா நீங்க.. அள்ளிகிட்டு போங்க.. வைரலாகும் ஆர்.கே.நகர் ஜோக்
சென்னை: ஆர்.கே. நகரில் வரும் டிசம்பர் 21ம் தேதி இடைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், சோஷியல் மீடியாவில் அதுகுறித்த ஒரு ஜோக் வைரலாக சுற்றி வருகிறது.
அந்த நகைச்சுவையில் என்ன இருக்கிறது, நீங்களே படியுங்கள்.

வாங்க சார்! என்ன வேணும் ?
ஃபிரிட்ஜ் வேணும்.
என்ன ரேட்ல சார் வேணும் ?
12 ல இருந்து 15 ஆயிரத்தில்,
இந்தா இருக்கு பாருங்க சார்
இதையே எடுத்துக்கிறேன்... ஆனா என்கிட்டே 1300 ரூபாய்தான் இருக்கு.
பரவாயில்ல சார்! இன்ஸ்டால் மெண்ட்ல கட்டலாம் சார். நீங்க என்ன வேலை பார்க்கிறிங்க?
இப்போதைக்கு வேலை இல்லை. வேலை தேடிகிட்டு இருக்கேன். ஆனா அடுத்த மாதம் ஃபுல்லா செட்டில் பண்ணிருவேன்.
என்ன சார் நீங்க! பணமும் இல்லை, வேலையும் இல்லை, உங்களை நம்பி எப்படி சார் கொடுக்கிறது.
சார் எங்க வீட்டில 6 பேர் இருக்கோம். நான் இருக்கிறது ஆர் கே நகர் தொகுதி.
என்னாது! ஆர் கே நகர் தொகுதியா! இதை வந்தவுடனே சொல்லக்கூடாதா சார்... முதல்ல உக்காருங்க சார்!
ஃபிரிட்ஜ் மட்டும் போதுமா... இல்லை வேற ஏதாவது வேணுமா சார்.
இப்போதைக்கு இது போதுங்க... அடுத்து பொது தேர்தல் வரும்போது...
ஓ கே சார்!
டேய் தம்பி... சாருக்கு கூல்ட்ரிங்ஸ் கொண்டு வா.
இப்படி போகிறது அந்த நகைச்சுவை. வாக்குக்கு பணம் வாங்கும் சமூக அவலம், இங்கே வேடிக்கையாக கடந்து செல்லப்படுவது வேதனை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications