வடிவேலுவை போல் வேறு பேருந்தில் ஏறி சென்ற நடத்துநரால் எழுந்தது சிரிப்பலை!
சேலம்: வடிவேலு படத்தில் வரும் காமெடி காட்சியை போல் சிதம்பரத்தில் இருந்து ஆத்தூர் செல்லும் பேருந்தின் கண்டக்டர் குழப்பத்தால் வேறு பேருந்தில் ஏறி சென்றார். இதனால் சிரிப்பலை எழுந்தது.
சிதம்பரத்திலிருந்து ஆத்தூர் பேருந்து நிலையத்துக்கு அரசு பேருந்து ஒன்று வந்தது. அப்போது அந்த பேருந்தின் நடத்துநர், அலுவலகத்துக்கு சென்று கையெழுத்திட சென்றார்.

பின்னர் திரும்பி வந்து பார்த்த போது அங்கு ஒரே நிறத்தில் 2, 3 பேருந்துகள் நின்றிருந்ததால் குழப்பம் அடைந்த அவர் வேறு பேருந்தில் ஏறிச் சென்றுவிட்டார். இதனிடையே சிதம்பரத்தில் இருந்து வந்த பேருந்தின் டிரைவர், அதன் நடத்துநர் ஒரு மணி நேரம் ஆகியும் அலுவலகத்தை விட்டு வராதது குறித்து அவருக்கு போன் செய்தார்.
அப்போதுதான் அவர் மாற்று பேருந்தில் சென்றுவிட்டது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அந்த பேருந்தில் வந்த பயணிகளுக்கு மாற்று பேருந்து ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டு அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
இதை பார்ப்பதற்கு வடிவேல் படக் காமெடி போல் இருந்தது. ஏபிசிடி என்ற திரைப்படத்தில் பஸ் கண்டக்டராக நடித்த வடிவேல் வேறு பேருந்தில் ஏறி சென்று அங்கு அமர்ந்திருக்கும் பயணிகளிடம் வம்பு செய்து அடிவாங்கும் காட்சிகள் கண் முன் தெரிகின்றன.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications