இலக்கணம் மாறுதோ இலக்கியம் ஆனதோ.. என்று பாடிய கமல் கட்சியின் பெயரில் பிழையா?
கமல்ஹாசன் கட்சிப் பெயரில் இலக்கண பிழை இருப்பதாக சர்ச்சை வெடித்துள்ளது.
Recommended Video

சென்னை: கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பெயரை முன்வைத்து சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
நடிகர் கமல்ஹாசன் தமது கட்சியின் பெயர் 'மக்கள் நீதி மய்யம்' என நேற்று அறிவித்தார். தென்னிந்திய மாநிலங்களைக் குறிப்பிடும் வகையிலான கட்சி கொடியையும் கமல்ஹாசன் அறிமுகப்படுத்தினார்.

தற்போது கமல்ஹாசனின் 'மக்கள் நீதி மய்யம்' என்ற கட்சி பெயரை முன்வைத்து சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது. அதாவது பொதுவாக 'மையம்' என்றுதான் எழுதப்படுகிறது.
கமல்ஹாசன் தந்தை பெரியாரின் எழுத்து சீர்திருத்தப்படி 'மய்யம்' என எழுதியிருப்பது சரியா என்பதுதான் விவாதம். இலக்கண விதிப்படி மய்யம் என்பதை எப்படி எழுத வேண்டும் என ஒவ்வொருவரும் ஒரு விளக்கத்தை முன்வைத்து வருகின்றனர்.
தமிழ் இலக்கண நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றை மேற்கோள்காட்டி படுசூடான விவாதம் நடந்து கொண்டிருக்கிறது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications