சென்னையில் பயங்கரம்.. பாதாள சாக்கடை சுத்தம் செய்த மாநகராட்சி ஊழியர் விஷவாயு தாக்கி பலி
சென்னை கீழ்கட்டளையில் பாதாள சாக்கடை சுத்தம் செய்யும்போது மாநகராட்சி ஊழியர் இரணியப்பன் விஷ வாயு தாக்கிஉயிரிழந்தார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை : சென்னை கீழ்கட்டளையில் பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி மாநகராட்சி ஊழியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சென்னை ஓட்டேரியைச் சேந்தவர் இரணியப்பன், இவர் இன்று சென்னை கீழ் கட்டளை பகுதியில் பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் பணிக்கு சென்றுள்ளார். பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி உயிரிழந்துள்ளார். மாநகராட்சி ஊழியர் இரணியப்பன் உயிரிழந்தது குறித்த தகவல் அறிந்த பல்லாவரம் காவல் எல்லை போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் பணியில் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் ஈடுபடுத்தக்கூடாது என்று சட்டமும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி வந்தாலும் தொடர்ந்து இது போன்ற உயிரிழப்புகள் நடந்துகொண்டிருக்கின்றன.
More From
-
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு!












Click it and Unblock the Notifications