ஆழ்வார்பேட்டை அடுக்குமாடி கட்டிடத்தில் விரிசல் - உள்ளிருந்தவர்கள் பாதுகாப்பு கருதி வெளியேற்றம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஆழ்வார்பேட்டை லஸ்சர்ஜ்ஸ் சாலையில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் இடைவிடாது பெய்த கனமழையால் சென்னை மற்றும் புறநகர்ப்பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கிறது.
இந்நிலையில் குடியிருப்புகளில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பும் மழையால் கேள்விக்குறியாகியுள்ளது. பல்வேறு கட்டிடங்கள் மழை நீரில் நனைந்து ஆட்டம் கண்டு வருகின்றன.
இந்நிலையில் ஆழ்வார்பேட்டையில் ஆஞ்சநேயர் கோவில் அருகில் அமைந்துள்ள அடுக்குமாடி கட்டிடம் ஒன்று விரிசலால் நிலத்தில் ஒரு அடி இறங்கியதாக அப்பகுதி குடியிருப்புவாசிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அடுக்குமாடி கட்டடத்தில் இருந்தவர்கள் மீட்புக் குழுவினர் மூலமாக பாதுகாப்புக் கருதி வெளியேற்றப்பட்டனர்.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications