சிகிச்சைக்கு வந்த பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்.. திருப்பூரில் டாக்டர் 'அட்டகாசம்'
திருப்பூரில் சிகிச்சைப் பெறவந்த பெண்ணிடம் டாக்டர் ஒருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர்: திருப்பூரில் சிகிச்சைப் பெறவந்த பெண்ணிடம் டாக்டர் ஒருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவாக உள்ள டாக்டரை தேடி வருகின்றனர்.
திருப்பூர் நகரில் தாராபுரம் சாலையில் பாலசுப்ரமணியம் என்ற மருத்துவரி மருத்துவமனை நடத்தி வருகிறார். மருத்துவமனைக்கு 38-வயது மதிக்கதக்க பெண் ஒருவர், மூட்டுவலி காரணமாக சிகிச்சை பெற கடந்த புதன்கிழமை மாலை வந்துள்ளார்.

அப்போது, அந்தப் பெண்ணின் முழங்கால் பகுதியை பரிசோதித்த பாலசுப்ரமணியம், அப்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் அங்கிருந்து வெளியேறி திருப்பூர் போலீஸில் புகார் அளித்தார்.
இதுகுறித்து பெண்கள் மீதான வன்கொடுமைத் தடைச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள டாக்டரை தேடி வருகின்றனர். சிகிச்சைப் பெற வந்த பெண்ணுக்கு டாக்டர் ஒருவர் பாலியல் துன்புறுத்தல் அளித்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications