"பெலிகானா டி டி” - ஆல்கஹாலை ஆரோக்கிய பானமாக்கும் புதிய “டெக்னிக்”!
சென்னை: மது அருந்துவதால் ஏற்படும் தீமைகளை குறைக்கும் வகையில் பெலிகானா என்கின்ற புதிய பானம் கண்டறியப்பட்டுள்ளது.
பொதுவில் நாம் அருந்தும் காற்றேற்றப்பட்ட பானங்களில் கரைந்துள்ள வாயுக்களால் உடலுக்கு பல தீமைகள் ஏற்படுகிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான் .
அந்த தீமைகளை தடுக்கும் ஆன்ட்டி ஆக்சிடன்ட்கள் நிறைந்த இந்த புதிய பானம் கூடவே முழு உடலுக்கும் புத்துணர்ச்சியை தரும் ஒன்று என்பதுதான் அந்த சிறப்பு .

ஆரோக்கிய பானமாக மாற்றம்:
ஆல்கஹால் கலந்த பானங்களுடன் இந்த பெலிகானா டி டி யை சேர்த்து அருந்தும்போது, அந்த ஆல்கஹால் பானங்களில் இருக்கும் கேஸ் உள்ளிட்ட உடலுக்குத் தீங்கு செய்யும் பல்வேறு பொருட்களின் இயல்புகளை இது மாற்றுகிறது. அதனால் அந்த ஆல்கஹால் பானங்களின் பாதிப்புகளைக் குறைத்து அதை நல்லதொரு ஆரோக்கியபானமாக மாற்றுகிறது .

செயற்கை ரசாயனங்கள் இல்லை:
எந்த விதமான ரசாயனங்களோ, காரத் தன்மை வாய்ந்த பொருட்களோ, செயற்கையான வஸ்துக்களோ, பதப்படுத்தும் பொருட்களோ இல்லாமலேயே பெலிகானா டி டி பானம் இந்த வேலையை செய்கிறது என்பதுதான் முக்கியமான விஷயம்.

குடியை பாதிக்கும் குடி:
மதுப் பழக்கத்தால் அமிலம் நிரம்பிய ரத்தம் கொண்ட மக்களின் எண்ணிக்கை பெருகினால், பின்னாளில் அந்த அரசு மக்களுக்கான மருத்துவத்துக்காகவே பெரும் தொகை செலவாகும் திட்டங்களைப் போட வேண்டி வரும் . பொருளாதாரம் பாதிக்கப்படும். இந்த ஆல்கஹால் கலந்த பானங்கள் மற்றும் காற்றேற்றப் பட்ட பானங்களால் உடலுக்கு ஏற்படும் தீமைகளை தடுக்கும் தன்மை சில உணவுப் பொருட்களுக்கு உண்டு .

கீரின் டீ பானம்:
மது பானங்களின் ஓஆர்பி என்பது 250 முதல் 350 வரை இருக்கும் . இது உடலுக்கு ஆபத்தானது . ஆனால் கிரீன் டீயின் ஓஆர்பி 50 முதல் 100 வரை மட்டுமே எனவேதான் கிரீன் டீயை ஆரோக்கிய பானமாக மருத்துவர்கள் பரிந்துரைகின்றனர். எனினும் உடல் உறுப்புகளுக்கு தீமை செய்யும் மூலக் கூறுகள் கிரீன் டீயிலும் உண்டு

குறையும் ஓஆர்பி:
ஆனால் நமது பெலிகானா டி டி பானத்தை எந்த மது பானத்தோடு சேர்த்தாலும் சரி அடுத்த சில நொடிகளில் அந்த மது பானம் அல்லது குளிர்பானத்தின் ஓஆர்பி - 50 முதல் - 100 வரை போய்விடும் .

உடலுக்கு நன்மை:
அதாவது ஆல்கஹால் மற்றும் காற்றேட்டம் காரணமாக அந்த மது பானத்தில் இருக்கும் , உடல் உறுப்புகளை அரிக்கும் தீமைத் தன்மையை மாற்றி , அந்த மதுபானத்தையே பெலிகானா டி டி முற்றிலும் ஆரோக்கிய பானமாக மாற்றி விடுகிறது . இது கிரீன் டீயை சாப்பிடுவதை விட பல மடங்கு ஆரோக்கியமானது . உடலுக்கு நன்மை செய்வது ஆகும் .

நவீன தொழில்நுட்பங்களில் இல்லை:
இன்றைய நிலையில் நுண்ணுயிரியல் ரீதியாக சில நாட்களுக்கு மேல் பாதுகாப்போடு இருக்கக் கூடிய குளிர்பானங்களை தயார் செய்யு வேண்டுமானால் அதில் தண்ணீரோடு பதனப்படுத்தும் பொருட்களையோ செயற்கை உப்புகளையோ சேர்த்தால்தான் முடியும் என்ற நிலை உடலுக்கு தீங்கு செய்யும் அந்த பொருட்கள் இன்றி தயாரிக்கும் சக்தி, இன்றைய நவீன தொழில் நுட்பங்களுக்கு கிடையவே கிடையாது.

நல்லதாய் மாற்றும் பெலிகானா:
எந்த விதமான செயற்கைப் பொருட்களின் சேர்க்கையும் இன்றி பெலிகானா அதை சாதிக்கிறது என்பதுதான் இதில் உள்ள அதிசயம். பெலிகானா எந்த விதமான ரசாயனங்களோ , காரத் தன்மை பொருட்களோ, பதப்படுத்தும் பொருட்களோ , ஆக்சிஜன் ஏற்றத் தடுப்பியோ இன்றி உடலுக்கு ஒரு செய்யும் கொடிய மதுவை ஓர் ஆரோக்கியபானமாக மாற்றுகிறது.

ஆரோக்கியம் அவசியம்:
மது வோடு கலப்பதற்கு என்று உள்ள பானங்களின் குறைபாடுகளையும் பற்றாக்குறையையும் சரி செய்வதோடு மக்களுக்கு ஆரோக்கியம் அளிப்பதுவுமே இந்த பெலிகானா பானம் கண்டு பிடிக்கப்பட்டதன் நோக்கம் ஆகும் என்று அக்குழுவினர் தெரிவித்துள்ளனர் .
-
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications