கொடநாடு பங்களாவிற்கு பொலிரோ ஜீப்பில் வந்து அள்ளிக்கொண்டு போன மர்மநபர்கள் யார்? தேடும் போலீஸ்
ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவிற்குள் வந்த இரண்டு பொலிரோ ஜீப்புகள் யாருடைவை என்று போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நீலகிரி: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் காவலாளியை கொன்று விட்டு உள்ளே இருந்த ஆவணங்களை அள்ளிச் சென்ற மர்ம நபர்களை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
10 பேர் கொண்ட மர்ம கும்பல் நேற்று இரவு இரண்டு மணிக்கு இரண்டு பொலிரோ ஜீப்பில் உள்ளே நுளைந்துள்ளனர். யார் அவர்கள், அந்த ஜீப்புகள் யாருக்கு சொந்தமானவை என்று போலீசார் தே வருகின்றனர்.

கொடநாடு எஸ்டேட்டில் ஜெயலலிதா, சசிகலா அறையில் இருந்த 3 சூட்கேஸ் ஆவணங்கள் மாயமாகியுள்ளன. இருவரின் அறைகள் மற்றும் அதிலிருந்த 3 சூட்கேஸ்களும் உடைக்கப்பட்டுள்ளன. உடைக்கப்பட்டுள்ள சூட்கேஸ்கள் காலியாக இருந்ததால் அதிலிருந்து முக்கிய ஆவணங்கள் மாயமாகியுள்ளது.
பங்களாவின் முன்பு இருந்த அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள் பாதுகாக்கப்படும் அறையில் இருந்த சில ஆவணங்களையும் ஜீப்பில் வந்த கும்பல் எடுத்துச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இதையடுத்து கோத்தகிரியில் இருந்தும், நீலகிரியில் இருந்தும் வெளியே செல்லும் வழிகள் அனைத்தையும் போலீசார் சீல் வைத்துள்ளனர். கொலையாளிகளை பிடிக்க மேற்கு மண்டல ஐ.ஜி.பாரி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications