செங்கல்பட்டை உலுக்கிய கோர விபத்து.. அதிகாலையில் கேட்ட சத்தம்.. பதறி போய் பார்த்தால் ஷாக்
செங்கல்பட்டு: செங்கல்பட்டில் மிகப்பெரிய சாலை விபத்து ஏற்பட்டு உள்ளது. சாலை விபத்தில் 4 பேர் பலியானதால் அங்கே மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
அடுத்தடுத்து வாகனங்கள் சரமாரியாக ஜிஎஸ்டி சாலையில் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. செங்கல்பட்டு அருகே சென்னை நோக்கி வந்த லாரி, ஆம்னி பேருந்து, அரசுப் பேருந்து மோதியது.

முதலில் லாரி வேகமாக கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த பேருந்து மீது மோதி உள்ளது. அரசு சொகுசு பேருந்து மீது லாரி மோதிய நிலையில் அந்த சொகுசு பேருந்து மீது அரசு சாதாரண பேருந்து பின்பக்கம் மோதி உள்ளது.
இதையடுத்து லாரியின் பின் பக்கம் தனியார் ஆம்னி பேருந்து மோதி உள்ளது. அங்கே சுமை ஏற்றி வந்த அந்த லாரி பிரேக் பிடிக்க முடியாமல் வேகமாக கட்டுப்பாட்டை இழந்து தனக்கு முன்னால் வந்த பேருந்தில் முதலில் மோதியது.
இதையடுத்து இரண்டு பக்கமும் பின்னால் வந்த வாகனங்கள் அடுத்தடுத்து மோதி பெரிய விபத்து ஏற்பட்டு உள்ளது. இப்படித்தான் மொத்த விபத்தும் ஏற்பட்டு உள்ளது. அந்த லாரி அதிக சுமை ஏற்றி வந்து பிரேக் பெயிலியர் ஆனதே விபத்திற்கு காரணம்.
பழமத்தூரில் இந்த விபத்து நடந்து உள்ளது. செங்கல்பட்டு அருகே உள்ள பழமத்தூரில் உள்ள சாலை முக்கியமான சாலை ஆகும். தென் தமிழ்நாட்டை வடதமிழ்நாட்டோடு இணைக்கும் முக்கியமான சாலைகளில் ஒன்று ஆகும் இது.
இந்த சாலை வழியாக சென்னை செல்பவர்கள் அதிகம் பயணிப்பது வழக்கம். அதேபோல் சென்னையில் இருந்து மதுரை, கன்னியாகுமரி, நெல்லை, கேரளாவில் திருவனந்தபுரம் போன்ற பகுதிகளுக்கு செல்பவர்களும் அதிகம் பயணிப்பது வழக்கம். இப்படிப்பட்ட சாலையில்தான் விபத்து ஏற்பட்டு உள்ளது.
இந்த சாலை இரவு நேரத்திலும் தீவிர பிசியாக இருக்கும் பாலம் ஆகும். அதிக அளவில் இந்த சாலையில் வாகனங்கள் செல்வது வழக்கம்.
விபத்து: இந்த பிஸியான சாலையில்தான் இன்று விபத்து ஏற்பட்டு உள்ளது. அதிகாலையில் இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது, பனிமூட்டம் காரணமாக டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. லாரிதான் முதலில் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
ஒன்றன்பின் ஒன்று மோதிய விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு உள்ளனர்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications