கிருஷ்ணகிரியில் சொகுசு கார் மோதி முதியவர் பலி.. சாலையை கடக்க முயன்றபோது பரிதாபம்.. ஓட்டுனர் கைது
சாலையை கடக்க முயன்ற முதியவர் சொகுசு கார் மோதி உயிரிழந்தார்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

கிருஷ்ணகிரியில் சொகுசு கார் மோதி முதியவர் பலி-வீடியோ
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் சாலையை கடக்க முயன்ற முதியவர் மீது அதிவேகமாக வந்த சொகுசு கார் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
கிருஷ்ணகிரி அடுத்த செல்லாண்டி நகர் பகுதியை சேர்ந்தவர் மக்பூல். 70 வயது முதியவரான இவர் கிருஷ்ணகிரி - இராயகோட்டை மேம்பாலம் அருகே தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயற்சி செய்துள்ளார்.

அப்போது சென்னையில் இருந்து பெங்களூருக்கு அதிவேகமாக சென்று கொண்டிருந்த சொகுசு கார் அந்த முதியவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட முதியவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த கிருஷ்ணகிரி தாலுகா காவல்நிலை போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். சொகுசு காரை அதிவேகமாக ஓட்டிவந்த சென்னையை சேர்ந்த சுரேஷ் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications