இப்படி அதி வேகமாக மரங்களை பிடுங்கிப் போட்டா வெயில் வெளுக்காம கொஞ்சவா செய்யும்?!
நவீன கருவி நொடிப் பொழுதில் மரங்களை பிடுங்கி துண்டு போடும் வீடியோ பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: நவீன கருவி ஒன்று நொடிப் பொழுதில் மரங்களை பிடுங்கி துண்டுதுண்டாக வெட்டி வீசியது. கண்ணிமைக்கும் நேரத்தில் மரம் அடியோடு வெட்டப்பட்டு கிளைகள் கழிக்கப்படும் அந்த வீடியோ பிரமிப்பை ஏற்படுத்துகிறது.
சமூக வலைதளங்களில் அந்த வீடியோ வைரலாகி வலம் வருகிறது. அந்த வீடியோவை பார்க்கும்போது இவ்வளவு வேகமாக ஒவ்வொரு மரத்தையும் பிடுங்கி வீசினால் வெயில் சுட்டெரிக்காமல் பின்ன குளு குளுவென கொஞ்சவா செய்யும் என்ற கேள்வி எழுகிறது.
அந்த பிரமிப்பூட்டும் வீடியோ இதோ உங்கள் பார்வைக்கு..
இப்படி அதி வேகமாக மரங்களை பிடுங்கிப் போட்டா வெயில் வெளுக்காம கொஞ்சவா செய்யும்?! pic.twitter.com/5d04ikmtrw
— Oneindia Tamil (@thatsTamil) April 4, 2017


Click it and Unblock the Notifications
