ஆட்டையாம்பட்டியில் பரபரப்பு.. மாணவர் கைது.. நல்லா கிளப்புறீங்கய்யா "பீதியை"
சென்னை: இதோ இன்னும் வாட்ஸ் ஆப் கலாட்டா. ஒரு கல்யாணம். அதற்கு வைத்த பேனரில் எப்படியெல்லாம் பீதியைக் கிளப்பியுள்ளார்கள் பாருங்கள் இவர்கள்.
கல்யாணம், காதுகுத்து, மொட்டை போடுதல், அமெரி்க்கா, ஆப்பிரிக்கா போய் விட்டு நாடு திரும்புதல், வெளிநாடு செல்ல விசா கிடைத்தது, பத்தாவது வகுப்பில் முதல் அட்டம்ப்ட்டிலேயே பாஸ் செய்வது, விரும்பிய என்ஜீனியரிங் கல்லூரியில் இடம் கிடைப்பது என காரணமே இல்லை.. நம்மவர்கள் போஸ்டர் அடித்து, டிஜிட்டல் பேனர் வைத்துக் கொண்டாடுவதற்கு.
அந்த வகையில் ஒரு கல்யாணத்திற்கு வைக்கப்பட்டிருந்த பேனர் இது...

ஆட்டையாம்பட்டியில் பரபரப்பு
- மாணவர் கைது
கைது செய்பவர்
-லலிதாம்பிகை
கைது ஆனவர்
- சோமசுந்தரம்
குற்றம்
- பெண்ணின் மனதை திருடியது
தண்டனை
- மூன்று முடிச்சி
சாட்சி
- அப்பா, அம்மா, மாணவர்கள்
இங்ஙனம்
- ஆட்டையாம்பட்டி ஊர் பொதுமக்கள்.
நல்லா கிளப்புறீங்கப்பா பீதியை!
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications