ஏலே.. என்னலே நீ .. கடைசில "சொம்புலிங்கம்" அண்ணாச்சி கடைல போய் சேந்துட்டே?!
Subscribe to Oneindia Tamil
சென்னை: பேஸ்புக் குசும்பர்களை சர்வ சாதாரணமாக எடை போடவே கூடாது. அவர்களது மூளை இருக்கே .. அது கிரியேட்டர்களை விட படு பயங்கர அறிவாக வேலை செய்கிறது. பல குசும்புத்தனங்களைப் பார்த்தாலே இது புரியும்.
இப்படித்தான் நமது கண்ணில் பட்டது இந்த பேஸ்புக் குசும்புத்தனம்.
டிவியில் அடிக்கடி வந்து போகும் ஒரு விளம்பரத்தையும், பாபநாசம் படத்தையும் கோர்த்து இந்த குசும்புத்தனத்தை அரங்கேற்றியுள்ளனர்.
Payapulla poi sollitan pola...
Posted by Kaatu Poochi on Tuesday, July 21, 2015
சும்மா சொல்லக் கூடாது. செம ஹிட்டாகி விட்டது இந்த மீம். சென்னை அமிர்தா விளம்பரத்தைதான் பேஸ்புக்கில் இப்படி ஓட்டியுள்ளனர். அதில் நடித்த தனது மகனிடம் தந்தை இப்படிக் கேட்கிறார்.
"என்னடா படிக்கும்போதே 10,000 சம்பளம்னு சொல்லி சென்னை அமிர்தால சேந்துட்டு, இப்ப கேபிள் டிவி ஆபீஸ்ல வேலை பாக்குற..."
செம தமாஸுபா!
More From
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு!












Click it and Unblock the Notifications