'பேஸ்புக்'ல புதுஸ்ஸா ஒரு 'ஐட்டம்' சேர்த்திருக்காங்க...பார்த்தீங்களா...?
சென்னை: பேஸ்புக் பிரியர்கள் இதைக் கவனித்திருக்க முடியும்.. அதாவது புதிதாக ஒரு விஷயத்தை பேஸ்புக்கில் இணைத்துள்ளனர்.
பேஸ்புக் சமீப காலமாக சின்னச் சின்ன மாற்றங்களைக் கண்டு வருகிறது. லோகோவை சமீபத்தில் மாற்றினர். பின்னர் நாம் யாருக்காவது லைக் கொடுத்தாலோ அல்லது ஏதாவது லிங்க்கை ஷேர் செய்தாலோ அதை நம்முடைய நட்பு வட்டாரம் அறியும் வகையில், மேலே ஒரு டப்பாவைப் போட்டு அதில் தெரியப்படுத்த ஆரம்பித்தனர்.

இந்த வரிசையில், இப்போது இன்னொரு விஷயத்தையும் சேர்த்துள்ளனர். அதாவது நாம் கம்ப்யூட்டர் மூலம் பேஸ்புக்கை பிரவுஸ் செய்கிறாமோ அல்லது மொபைல் போனில் பிரவுஸ் செய்கிறோமோ என்பதை பக்கத்திலேயே சொல்ல ஆரம்பித்துள்ளனர்.
சாட் பாக்ஸில் இதை பார்க்கலாம். அதாவது பெர்சனல் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் மூலம் நாம் பேஸ்புக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்றால் நமது பெயருக்குப் பக்கத்தில் 'வெப்' என்ற வார்த்தையை பச்சைக் கலரில் மின்ன விடுகின்றனர்.
அதுவே மொபைல் போனில் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்றால் அதே பச்சைக் கலரில் 'மொபைல்' என்ற வாசகம் வருகிறது.
இதை வைத்து நம்முடைய நண்பர் எதன் மூலமாக பேஸ்புக்கில் மூழ்கிக் கிடக்கிறார் என்பதை நட்பு வட்டாரங்கள் அறிந்து கொள்ளலாம்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications