ப்ளூ டூத்தெல்லாம் ஜூஜுபி.. "பிட்" அடிப்பதில் பட்டையைக் கிளப்பும் புது டெக்னாலஜி!
காப்பி அடித்து மாட்டிக் கொண்ட மாணவனிடமிருந்து கைப்பற்றப்பட்ட நவீன காப்பி அடிக்கும் பரீட்சை அட்டை பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
Recommended Video

சென்னை: தேர்வு சமயங்களில் காப்பியடிக்க ஏதுவாக உருவாக்கப்பட்ட நவீன காப்பி அடிக்கும் பரீட்டை அட்டை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அனைத்திலும் நவீனமயத்தை நோக்கி இந்த உலகம் செல்கிறது. செங்கல் போன்றிருந்த போன்களில் இருந்து தற்போது வாட்ச் வடிவத்திலான போன் வரை அனைத்திலும் புதுமை புகுந்து விட்டது.

இவற்றை நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்திக் கொள்வதற்காகவே விஞ்ஞானிகள் இரவும் பகலும் பாடுபட்டு கண்டறிகின்றனர். ஆனால் சிலர் அந்த டெக்னாலஜியை கொண்டு "கேப்மாறி"த்தனமான செயல்களில் ஈடுபடுகின்றனர்.
நவீன டெக்னாலஜிகளை கொண்டு காப்பியடிப்பதை சினிமாக்களில் பார்த்துள்ளோம். புத்தகத்தை வைத்து காப்பியடிப்பது, துண்டுச்சீட்டு வைத்து காப்பியடிப்பது, ஆள்மாறாட்டம் செய்வது முதல் ப்ளூடூத் மூலம் காப்பியடிப்பது வரை தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்துள்ளது.
இந்த நிலையில் ஒரு தேர்வில் காப்பி அடித்துக் கொண்டிருந்த மாணவனிடமிருந்து கைப்பற்றப்பட்ட தேர்வு எழுதும் அட்டை அதிர வைத்துள்ளது. ஒரு செல்போனை அட்டைக்குள் பதித்து டச் போன் டெக்னாலஜி மூலம் கேள்விகளுக்கான விடைகள் அதில் ஸ்கேன் செய்து பதிந்து வைத்து அதிர வைத்துள்ளனர்.
இந்த நாடு எங்கே செல்கிறது .. இளைஞர்களின் கையில் பாரதம் என்ற கனவு என்னவாகுமோ என்ற பதற்றமும் எழுகிறது இதைப் பார்த்தால்!
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications