அட.. உசிலம்பட்டிக்காரவுகளே இது நிஜமா.. மொய் எழுதுவது கம்ப்யூட்டர்மயமானது!
Subscribe to Oneindia Tamil
சென்னை: எல்லாமே இப்போது கம்ப்யூட்டர்மயமாகி விட்டது. ஜோசியம் பார்ப்பது முதல் எல்லாமே கம்ப்யூட்டர்ஜிதான்!. இந்த நிலையில் நமது கண்ணில் ஒரு வித்தியாசமான போஸ்ட் கண்ணில் பட்டது.
100% சிரிப்பு இலவசம் என்ற அந்த பேஸ்புக் பக்கத்தில் ஒரு கல்யாணத்தில் மொய் எழுதுவதை கம்ப்யூட்டரில் பதிவு செய்வது போல புகைப்படம் உள்ளது.

மொய் எழுதும் டேபிளில் ஒருவர் கீபோர்டுடன் கம்ப்யூட்டரில் தொகையை பதிவு செய்கிறார். மானிட்டர் மொய் கொடுப்பவருக்கு தெரியும் வகையில் திருப்பி வைக்கப்பட்டுள்ளது. இன்னொருவர் பணத்தை வாங்கிப் பையில் போடுகிறார். மாற்றம் முன்னேற்றம் உசிலம்பட்டி என்று அதில் உள்ளது.
செம பாஸ்!
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications