மது போதையில் பொதுமக்களிடம் தகராறு... தர்மபுரி போலீஸ்காரர் கைது
தர்மபுரி: மது போதையில் பொதுமக்களிடம் தகராறு செய்ததற்காக காவல் நிலைய தலைமைக் காவலர் ஒருவர் கைது செய்யப் பட்டுள்ளார்.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த சரவணன் (38), காரிமங்கலம் காவல் நிலைய தலைமைக் காவலராக உள்ளார். இவர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இல்லத்தில் சமையல் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், கடந்த வெள்ளி இரவு மது போதையில் இருந்த சரவணன், பென்னாகரம் கடைவீதியில் இரு சக்கர வாகனத்தில் வந்த பொதுமக்களை வழிமறித்து வாகனச் சோதனையில் ஈடுபட்டுள்ளார். அப்போது, அப்பகுதியில் செல்பேசி கடை நடத்தி வரும் சங்கர் கணேஷ் என்பவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார் சரவணன்.
அதற்குள் தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற பென்னாகரம் போலீஸார், சரவணனைக் கைது செய்தனர். அவர் மீது மதுபோதையில் பொதுமக்களை மிரட்டியது, போலீஸாரை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்பட 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது.
-
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications