காரைக்குடியில் தனியார் பேருந்தும் லாரியும் மோதி விபத்து - பெண் பலி: வீடியோ
தேவக்கோட்டையில் இருந்து மதுரை சென்ற தனியார் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரு பெண் பலியானார். 20 பேர் படுகாயமடைந்தனர்.
மதுரை: மதுரை அருகே சாலையில் தனியார் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் பெண் ஒருவர் பலியானார். 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.
தேவக்கோட்டியில் இருந்து மதுரைக்கு தனியார் பேருந்து ஒன்று பயணிகளுடன் அதிவேகமாக சென்றுள்ளது. அப்போது எதிர்புறத்தில் வேகமாக வந்த லாரி பேருந்தின் மீது மோதியது. அதில் பேருந்து நிலைகுலைந்து சாய்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பெண் ஒருவர் பலியானார். மேலும், 20 பயணிகள் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். போலீசார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
உள்ளூர் சாலைகளில் நடக்கும் விபத்துகளை விட தேசிய நெடுஞ்சாலைகளில் நடக்கும் விபத்துகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் இதுகுறித்து துறைசார் வல்லுநர்களிடம் விவாதித்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications