தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர்களாக ஆ. ராசா, திண்டுக்கல் ஐ.பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன்?
சென்னை: தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளர்களாக ஆ.ராசா, திண்டுக்கல் ஐ. பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர் நியமிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
தி.மு.க.வில் அனைத்து பொறுப்புகளுக்குமான நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் வரும் 9-ந் தேதி அக்கட்சியின் பொதுக்குழு கூடுகிறது. இதில் கட்சித் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

தி.மு.க. தலைவராக 11வது முறையாக கருணாநிதியும், பொதுச் செயலாளராக 10வது முறையாக க. அன்பழகனும் பொருளாளராக மு.க.ஸ்டாலினும் மீண்டும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
கட்சியின் முதன்மைச் செயலாளராக உள்ள ஆர்க்காடு வீராசாமியின் உடல்நிலை கருதி தலைமைச் செயற்குழு உறுப்பினர் என்ற பொறுப்பு வழங்கப்பட்டுவிட்டது. இதனால் முதன்மைச் செயலாளராக துணைப் பொதுச்செயலராக இருக்கும் துரைமுருகன் நியமிக்கப்பட இருக்கிறார்.
மற்றொரு துணைப் பொதுச்செயலரான சற்குண பாண்டியனும் உடல்நலம் கருதி தம்மை அப்பொறுப்பில் இருந்து விடுவிக்க கோரி வருவதால் சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட இருக்கிறது.
அத்துடன் தி.மு.க. தலைமைப் பொறுப்பில் முக்குலத்தோருக்கு பிரதிநிதித்துவம் தரும் வகையில் திண்டுக்கல் ஐ. பெரியசாமி, தலித்துகளுக்குப் பிரதிநிதித்துவம் தரும் வகையில் ஆ. ராசா ஆகியோரை துணைப் பொதுச் செயலாளர்களாக்கவும் அக்கட்சி ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ!












Click it and Unblock the Notifications