பீரில் ஆணி... அதிர்ந்த குடி”மகன்”... டாஸ்மாக்குக்கு அபராதம்

திருப்பூர் மாவட்டம்,அவிநாசிக்கு அருகில் உள்ள ஆசிரியர் காலனியைச் சேர்ந்தவர் நாகராஜ்.இவர் கடந்த ஜூன் மாதம் 16ஆம் தேதி அன்று மங்கலம் சாலையில் உள்ள டாஸ்மாக்கில் பீர் வாங்கினார்.
அந்த பாரிலேயே அமர்ந்து பாதி பீரை குடித்து முடித்துவிட்டு பாட்டிலுக்குள் பார்த்துள்ளார்.அப்பாட்டிலுக்குள் கிடந்த ஆணியைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் அக்கடையின் விற்பனையாளரிடம் விசாரித்ததிற்கு அவர் முறையான பதில் அளிக்க வில்லை.
அதனால் நாகராஜ்க்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதற்காக மருத்துவரிடம் சிகிச்சை பெற்ற அவர், செலவுக்கான பணத்தை டாஸ்மாக் நிர்வாகத்திடம் கேட்டபோது, அதற்கும் டாஸ்மாக் நிர்வாகம் பதில் அளிக்கவில்லை.
இதனால் மன உளைச்சல் அடைந்த நாகராஜ் அதற்கு உரிய இழப்பீடு கோரி கோவை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிமன்றம், நாகராஜுக்கு டாஸ்மாக் நிர்வாக இயக்குநர், மண்டல மேலாளர், சம்பந்தப்பட்ட கடையின் நிர்வாகி ஆகியோர் தலா ரூ.10,000 வீதம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications