சாலையை கடக்க முயன்ற முதியவர் மீது லாரி மோதி பரிதாப பலி - வீடியோ
தேனியை அடுத்த லட்சுமிபுரத்தில் முதியவர் ஒருவர் சாலையைக் கடக்க முயன்றபோது அவர் மீது லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
தேனி: தேனி மாவட்டம் லட்சுமிபுரத்தில் சாலையைக் கடக்க முயன்ற முதியவர் மீது லாரி மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம், பெரியகுளத்தையடுத்த லட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் பெருமாள். இவர் வீட்டிலிருந்து கடைக்குச் சென்று பொருள் வாங்கிவிட்டு சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது திண்டுக்கல் - தேனி நெடுஞ்சாலையில் திண்டுக்கல்லை நோக்கி விரைந்து வந்த மினி லாரி ஒன்று முதியவர் பெருமாள் மீது மோதியது.

இதனால் அவர் அங்கிருந்து தூக்கியெறியப்பட்டு கீழே விழுந்ததில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தகவலை அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் தான் இந்தியாவிலேயே அதிகமான சாலை விபத்துகள் நடக்கின்றன. அதற்கு நீண்ட நெடுஞ்சாலைகளில் வேகத்தடைகள் இல்லாததும் முக்கிய காரணம் என பொதுமக்கள் பலமுறை வலியுறுத்தியும் முக்கிய சாலைகளில் வேகத் தடைகள் அமைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications