பழைய இரும்புக் கடையில் மர்மப்பொருள் வெடித்து ஒருவர் பலி... இருவர் படுகாயம்: வீடியோ
மணப்பாறை அருகே பழைய இரும்புக் கடையில் மர்மப் பொருள் வெடித்ததில் ஒருவர் அதே இடத்தில் மரணம் அடைந்தார். மற்ற இருவர் படுகாயம் அடைந்தனர்.
Subscribe to Oneindia Tamil
திருச்சி: மணப்பாறை அருகே பழைய இரும்புக் கடையில் மர்மப்பொருள் வெடித்ததில் ஒருவர் பலியாகினார்.மேலும் மூன்று பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.
மணப்பாறை அருகேயுள்ள கொத்தம்பேடு கிராமத்தில் அருளானந்தம் என்பவர் பழைய இரும்புக்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரும்பு வியாபாரி மாரிமுத்து என்பவரும் அருளானந்தமும் ஒரு உருண்டையான இரும்புப்பொருளை வைத்து சுத்தியலால் உடைத்துக்கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென அதிலிருந்து இரும்புத்துகள் வெடித்து சிதறியது. இதில் மாரிமுத்து பரிதாபமாக அங்கேயே உயிரிழந்தார்.
கொத்தம்பேடு அருகில் இருக்கும் வீரமலைப்பகுதியில் ராணுவ பயிற்சி முகாம் நடந்துள்ளது. அங்கு வெடிக்காமல் போன குண்டுகளை எடுத்து வந்து இஒரும்புக்கடையில் யாரோ கொடுத்திருக்க வேண்டும். அதனால்தான் இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என ஊர்மக்கள் கூறியுள்ளனர்.
More From
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications