தேர்வு முடிவும் மாணவர்கள் ரியாக்ஷனும்... அசத்தல் வீடியோ... கண்டிப்பா என்ஜாய் பண்ணுவீங்க!!
ப்ளஸ் டூ தேர்வு முடிவு இன்று வெளியானதை தொடர்ந்து அது சம்பந்தப்பட்ட அனைத்தையும் சினிமா பாடல்களோடு ஒப்பிட்டு அசத்தல் வீடியோவை வெளியிட்டுள்ளனர் நெட்டிசன்கள்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: ப்ளஸ் டூ தேர்வு முடிவு இன்று வெளியானதை தொடர்ந்து அது சம்பந்தப்பட்ட அனைத்தையும் சினிமா பாடல்களோடு ஒப்பிட்டு அசத்தல் வீடியோவை வெளியிட்டுள்ளனர் நெட்டிசன்கள். அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக வலம் வருகிறது.
ரிசல்ட்டுக்கு முதல் நாள் இரவு முதல், அப்பா,அம்மா எதிர்பார்ப்பு, மாணவ,மாணவிகளின் மனநிலை, பக்கத்து வீட்டுக்காரங்க எதிர்பார்ப்பு, பிரென்ட்ஸ் ரியாக்ஷன், சொந்தக்காரங்க தொல்லை என எதையும் விடாமல் அல்வா கிண்டியுள்ளனர் நெட்டிசன்கள்.

இதில் கூடுதல் சுவை என்ன என்றால் ஒவ்வொருத்தர் ரியாக்ஷனுக்கும் அச்சு அசலாக பொருந்துகிற சினிமா பாடல்கள் தான். இணையதளத்தில் வைரலாகும் அந்த வீடியோ இதோ உங்களுக்காக..
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications