நல்லா பாருங்க.. மாயம் இல்லை மந்திரம் இல்லை.. 24-இல் 1 போச்சுன்னா.... 24 தான்!
தற்போது மூளைக்கு வேலைக்கு கொடுக்கும் வகையில் செயல்பாடுகள் கொண்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன.
Subscribe to Oneindia Tamil
சென்னை: டைரி மில்க் சாக்லேட்டை வைத்து நல்லா சாப்பிடலாம். ஆனால் டென்ஷன் தர முடியுமா.. முடியும் பாஸ்.
ஒரு பெரிய டைரி மில்க் சாக்லெட்டில் 4 க்கு 6 வரிசை இருக்கிறது. அதாவது மொத்தம் 24 துண்டுகள் வரும்.
இதில் ஒன்றை பிட்டுக் கொண்டால் மீதமுள்ள சாக்லெட் துண்டுகளின் எண்ணிக்கை 23 இருக்கும். இதுதான் இயல்பு, இதுதான் உலக வரலாறும் கூட. ஆனால் பாஸ்... இந்த வீடியோவை பாருங்கள். உங்க கணக்கு குமாரசாமி கணக்காவதை அறிவீர்கள்.. விழிப்பீர்கள்!
எப்பூடி!
நல்லா பாருங்க.. மாயம் இல்லை மந்திரம் இல்லை.. 24-இல் 1 போச்சுன்னா.... 24 தான்! https://t.co/tqxvXNJ7WE pic.twitter.com/mcZXBFs677
— Oneindia Tamil (@thatsTamil) May 30, 2017
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications