திருவண்ணாமலையில் சுவர் இடிந்து விழுந்து பலியானோரின் எண்ணிக்கை 3ஆக உயர்வு
திருவண்ணாமலையில் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.
Recommended Video

திருவண்ணாமலை: சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலையில் சீனிவாசன் என்ற மருத்துவருக்கு சொந்தமான இடத்தில் மருத்துவமனை கட்டும் பணி கடந்த 6 மாதமாக நடைபெற்று வந்தது. இதில் 5 ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர்.

இந்த மருத்துவமனைக்கு அருகே பில்லூரார் மடம் என்ற பழமை வாய்ந்த மடம் ஒன்று உள்ளது. இன்று காலை மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் நடைபெற்ற போது, மடத்தின் ஒரு பக்க சுவர் இடிந்து விழுந்தது.
இந்த இடிப்பாட்டில் சிக்கி ரமேஷ், அலமேலு என்ற 2 ஊழியர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இடிப்பாட்டில் சிக்கிய லட்சுமணன் என்பவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. தீயணைப்பு வீரர்கள், நகராட்சி ஊழியர்கள் மற்றும் காவல்துறையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் இடிபாடுகளில் இருந்து லட்சுமணனின் உடலை போலீசார் கைப்பற்றியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications