முந்திரிகாட்டில் கொல்லப்பட்ட இளம்பெண்... கள்ளக்காதலன் வாக்குமூலம்!
அரியலூர் அருகே அண்மையில் இளம் பெண் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதுதொடர்பாக அவரது கள்ளக்காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.
அரியலூர்: அரியலுர் அருகே அண்மையில் இளம்பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் அவரது கள்ளக்காதலனை கைது செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தை அடுத்த கொளப்பாக்கத்தைச் சேர்ந்தவர் சண்முகம். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவி உள்ளார்.

ஜெயலட்சுமிக்கும் அதேபகுதியைச் சேர்ந்த அன்பரசன் என்பவருக்கும் கள்ளக்காதல் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு கடைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற ஜெயலட்சுமி 3 நாட்கள் ஆகியும் வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த ஜெயலட்சுமியின் கணவன் போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அங்குள்ள முந்திரிக் காட்டில் கிடந்த இளம்பெண் ஒருவரின் சடலத்தை மீட்டு விசாரித்தனர்.
அதில் அந்த சடலம் மாயமான ஜெயலட்சுமிதான் என தெரியவந்தது. இதையடுத்து அவர் கடைக்கு சென்றபோது யாராவது பார்த்தார்களா என போலீசார் விசாரித்தனர்.
அப்போது அவர் அன்பரசனுடன் பைக்கில் சென்றதாக சிலர் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அன்பரசனை பிடித்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
ஜெயலட்சுமிக்கும் அவருக்கும் கள்ளக்காதல் இருந்ததை ஒப்புக்கொண்டார். இருவரும் அடிக்கடி வெளியூர்களில் தனிமையில் சந்தித்து வந்தாதகவும் அவர் கூறினார்.
சம்பவத்தன்று இருவரும் அங்குள்ள முந்திரிக்காட்டுக்கு உல்லாசமாக இருக்க சென்றுள்ளனர். அப்போது 2 பேருக்கும இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த அன்பரசன், ஜெயலட்சுமியை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications