சென்னையில் பிறந்தது ஆம் ஆத்மி.. தலா 10 ரூபாய் கொடுத்து 700 பேர் சேர்ந்தனர்!
சென்னை: ஆம் ஆத்மி கட்சியின் சென்னை கிளை 700 உறுப்பினர்களுடன் தொடங்கப்பட்டுள்ளது.
ஆம் ஆத்மி கட்சி நாடு முழுவதும் தற்போது கிளை பரப்ப ஆரம்பித்துள்ளது. அதன் தலைவர் கேஜ்ரிவால், டெல்லியிலேயே உலா வந்தாலும் கூட அவரது ஆதரவாளர்கள் தத்தமது மாநிலங்களில் கிளைகளைப் பரப்ப ஆரம்பித்துள்ளனர்.
இந்த நிலையில் தலைக்கு 10 ரூபாய் கட்டணம் கொடுத்து 700 பேர் அக்கட்சியில் இணைந்துள்ளனர் சென்னையில். மேற்கு மாம்பலத்தில் வைத்து இக்கட்சியின் உறுப்பினர் சேர்க்கை நடந்தது.
பெருமளவிலான பெண்களும் ஆர்வத்தோடு மெம்பராவதற்காக வந்திருந்தனர். இதுகுறித்து ஆம்ஆத்மி கட்சியின் இணை அமைப்பாளர் லெனின், பொருளாளர் ஆனந்த் ஆகியோர் கூறுகையில்,
தமிழகத்தில் 16 மாவட்டங்களில் ஆம்ஆத்மி கட்சி செயல்படுகிறது. சென்னை, கோவை, மதுரையில் உறுப்பினர் சேர்க்கை நடத்தியதுபோல் மற்ற மாவட்டங்களிலும் உறுப்பினர்கள் சேர்க்கப்படுவார்கள்.
தமிழக மக்கள் அரசியலில் ஒரு மாற்று இயக்கத்தை எதிர்பார்க்கிறார்கள். அந்த மாற்று இயக்கம் ஆம்ஆத்மி கட்சிதான் என்று மக்கள் நம்புகிறார்கள் என்றனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications