தயாநிதி மாறனை தகுதி நீக்கம் செய்ய ஆம் ஆத்மி கட்சி கோரிக்கை
சென்னை: மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறனை தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென தமிழக தேர்தல் அதிகாரி பிரவீண்குமாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஆம் ஆத்மி கட்சியின் மத்திய சென்னை வேட்பாளர் பிரபாகர் அளித்துள்ள மனுவில், திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மத்திய சென்னை தொகுதியில் 70 லட்ச ரூபாய்க்கும் அதிகமாக செலவு செய்துள்ளதாகக் கூறியுள்ளார்.

எனவே தேர்தல் பார்வையாளரிடம் இருந்து அறிக்கை பெற்று தயாநிதி மாறனை தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென அந்த மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதே போல், அதிமுக தரப்பிலும் தயாநிதி மாறன் மீது பிரவீண்குமாரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அந்த மனுவில், ஆயிரம்விளக்கு பகுதியில் தயாநிதிமாறனின் ஆதரவாளர்கள் பணப் பட்டுவாடாவில் ஈடுபட்டதாகவும் அதனை தடுக்க சென்ற அதிமுகவினர் தாக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய சென்னை தேர்தல் பார்வையாளரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications