முத்த விவகாரத்தில் ஆண்டவரையே டவுட் கேட்க வச்ச ஆரவ்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவுக்கு முத்தம் கொடுத்துவிட்டு அதை மருத்துவ முத்தம் என்று கூறி கமலையே டவுட் கேட்க வைத்த ஆரவ் என்று நெட்டிசன்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் மருத்துவ முத்தம் என்று கூறி கமலையே டவுட் கேட்க வைத்துவிட்டார் ஆரவ் என்று டுவிட்டரில் கருத்துகள் உலவுகின்றன.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஓவியாவுக்கு முத்தம் கொடுத்துவிட்டு முதலில் மறுத்த ஆரவ், பின் மருத்துவ முத்தம் என்று கூறி தனது வக்கிர புத்திக்கு சப்பைக் கட்டு கட்டியுள்ளதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர்.
|
ஆண்டவருக்கே டவுட்...
ஆண்டவரையே டவுட் கேட்க வச்ச ஆரவ் ..
குமுறுகிறார் கமல் ...குமுதத்தில்..
இந்தவாரம்
மறக்காமல் வாங்கி படியுங்கள்
|
இன்னிக்கு செம ஃபார்ம்
தலைவன் இன்னைக்கு செம ஃபார்ம் .. சுயமரியாதை.. கமலுக்கே மருத்துவமுத்தம் .. அடடே
|
அது இன்னாது...
அது இன்னாபா #மருத்துவமுத்தம்?
|
பெற்றாலும் இன்பம்...
பெற்றாலும் இன்பம் திருப்பி கொடுத்தாலும் இன்பம்
மருத்துவ முத்தம்
|
குறும்படம் காட்டலாமே
ஆண்டவரே அந்த மருத்துவ முத்தத்தை குறும்படமாக காட்டலாமே.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications