"ஆவின்" வைத்தியின் நம்பிக்கையில் "பால்" ஊற்றிய உயர்நீதிமன்றம்... ஜாமீன் மனு டிஸ்மிஸ்!
சென்னை: ஆவின் பால் கலப்பட வழக்கில் சிறையில் உள்ள வைத்தியநாதன் உள்பட 8 பேரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
ஆவின் நிறுவன பாலில் தண்ணீர் கலந்து பல கோடி ரூபாய் முறைகேடுகள் நடந்தது கண்டு பிடிக்கப்பட்டது. விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி போலீசார் வழக்குப் பதிந்து, முறைகேட்டில் தொடர்புடைய, அ.தி.மு.க பிரமுகர் வைத்தியநாதன் உட்பட 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வழக்கின் முக்கிய நபரான வைத்தியநாதன், பால் பண்ணை நிர்வாகி அர்ச்சுனன் மற்றும் டிரைவர்கள் சென்னியப்பன், காத்தவராயன், தினகரன் ஆகியோர் ஜாமீன் கோரி விழுப்புரம் முதன்மை நீதித்துறை குற்றவியல் நடுவர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர். அங்கு அது தள்ளுபடியாகி விட்டது.
இதையடுத்து உயர்நீதிமன்றத்தை அணுகினர். அதில், 90 நாட்களுக்கு மேல் சிறையில் உள்ளதால் ஜாமின் வழங்க வேண்டும் என்று வைத்தியநாதன் தனது மனுவில் கூறியிருந்தார். இந்த ஜாமீன் மனு மீது அரசு தரப்பு எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்.
ஆவின் பால் கலப்பட வழக்கில் கைது செய்யப்பட்ட வைத்தியநாதன், கடலூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications