அப்துல் கலாம் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியில் மயங்கிய அண்ணன்!
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்: முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் மறைந்த செய்தி அறிந்த அவரது அண்ணன் அதிர்ச்சியில் மயங்கி விழுந்தார்.
முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் பூர்வீக வீடு, ராமேஸ்வரத்திலுள்ளது. கலாமின் மறைவு செய்தி நேற்று இரவு அவரது சொந்த ஊரை எட்டியது.

இந்த தகவல் அப்துல் கலாமின் அண்ணன் முத்து முகமது மீரா லெப்பை மரைக்காயருக்கும் தெரிவிக்கப்பட்டது. தம்பியின் மறைவை கேள்விப்பட்ட முத்து முகமது அதிர்ச்சியில் மயங்கி விழுந்தார்.
98 வயதான முத்து முகமது, ஏற்கனவே வயது முதிர்வால் தளர்ந்து இருக்கும் நிலையில், தம்பியின் மறைவை அவரால் தாங்கிக்கொள்ள முடியாமல் தலை சுற்று ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பிறகு அவரது முகத்தில் தண்ணீர் தெளித்தனர். அதன்பின் அவர் எழுந்து பேசமுடியாமல் அப்படியே சோகமாக அமர்ந்து இருந்தார்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications