கமல் அரசியல் வெற்றிக்காக சிறப்பு தொழுகை நடத்திய கலாம் குடும்பத்தினர்!- வீடியோ
Subscribe to Oneindia Tamil
Recommended Video

கமலுக்காக சிறப்பு தொழுகை நடத்திய கலாம் குடும்பம்-வீடியோ
ராமேஸ்வரம்: கமல் அரசியலில் வெற்றி பெற வேண்டி முன்னாள் ஜனாதிபதி, அப்துல் கலாம் குடும்பத்தார் சிறப்பு பிரார்த்தனை நடத்தியுள்ளனர்.
ராமேஸ்வரத்தில், அப்துல்கலாம் வீட்டுக்கு இன்று சென்ற கமல், அவரது குடும்பத்தாரிடம் ஆசி பெற்றார். அவரது அரசியல் பயணம் சிறப்பாக இருக்க கலாம் குடும்பத்தினர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இதன்பிறகு கமல் வெற்றிக்காக கமல் குடும்பத்தார் சிறப்பு தொழுகை நடத்தினர். சாதாரண ஒரு வீட்டில் பிறந்து நாட்டின் ஜனாதிபதியாக வளர்ந்தவர் அப்துல்கலாம். எனவே, அவரது வீட்டிற்கு வந்தால் வளர்ச்சி கிடைக்கும் என கமல் நம்பியிருக்கலாம் என கலாம் குடும்பத்தார் சிலர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தனர்.
கலாம் வாழ்ந்த வீட்டில் ஒரு நல்ல வைப்ரேஷன் இருப்பதாக பலரும் உணருவதாகவும் அவர்கள் கூறினர்.
More From
-
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம்












Click it and Unblock the Notifications