முன்னேற்றம்தான் கமலின் அரசியல் நோக்கம்.. கலாம் பேரன் பேட்டி!

நடிகர் கமல்ஹாசனின் அரசியல் மக்கள் முன்னேற்றத்தை சார்ந்தது என்று அப்துல் கலாம் பேரன் ஷேக் தாவுத் பேட்டி அளித்து இருக்கிறார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    அரசியல் வானில் எம்ஜிஆரைப் அழிக்க முடியாத சூரியனாக மாறுவாரா கமல் ?

    சென்னை: நடிகர் கமல்ஹாசனின் அரசியல் மக்கள் முன்னேற்றத்தை சார்ந்தது என்று அப்துல் கலாம் பேரன் ஷேக் தாவுத் பேட்டி அளித்து இருக்கிறார்.

    நடிகர் கமல்ஹாசன் ஜனவரி மாதம் 16ம் தேதி இரவு தன்னுடைய அரசியல் அறிவிப்பை வெளியிட்டார். இன்று தமது கட்சிப் பெயரை அறிவித்து சுற்றுப்பயணத்தை தொடங்க இருக்கிறார்.

    Abdul Kalam's grandson Sheik Dawood wishes Kamal Haasan's political entry

    ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாம் வீட்டிலிருந்து அரசியல் பயணத்தை தொடங்க இருக்கிறார். அவர் இன்று மதுரையில் அரசியல் மாநாடும் நடத்த உள்ளார்.

    இதுகுறித்து கமல் டிவிட் செய்துள்ளார். அதில் ''பிரமிப்பூட்டும் எளிமையைக் கண்டேன், கலாமின் இல்லத்திலும், இல்லத்தாரிடமும். அவர் பயணம் துவங்கிய இடத்திலேயே நானும் என் பயணத்தைத் தொடங்கியதை பெரும்பேறாக நினைக்கிறேன்.'' என்றுள்ளார்.

    இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசனின் அரசியல் பயணம் குறித்து அப்துல் கலாம் பேரன் ஷேக் தாவுத் கருத்து தெரிவித்து இருக்கிறார். அவர் தனது பேட்டியில் '' கமலின் அரசியல் முன்னேற்றம் சார்ந்தது. அவர் மக்கள் முன்னேற்றம் குறித்தும், நாட்டின் முன்னேற்றம் குறித்தும் என்னிடம் பேசினார் '' என்றுள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+