திரையுலக நெருக்கடிக்கு பணிந்த முதல்வர்.. கேளிக்கை வரியை குறைக்க உறுதி
Subscribe to Oneindia Tamil
சென்னை: திரையரங்குகள் மீதான கேளிக்கை வரியை குறைக்க நடவடிக்கை என முதலமைச்சர் உறுதியளித்துள்ளதாக தமிழ்நாடு திரைப்பட வர்த்தக சபை தலைவர் அபிராமி ராமநாதன் தெரிவித்தார்.
சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர் வேலுமணி ஆகியோரை சந்தித்து கோரிக்கை மனு வழங்கிய பிறகு நிருபர்களிடம் பேசிய ராமநாதன் கூறுகையில், திரையரங்குகள் மீது மாநில அரசு கேளிக்கை வரியாக 30 சதவீதம் நிர்ணயித்துள்ளது. வாட் வரி 28 சதவீதம். எனவே 58 சதவீத வரியை செலுத்துவது மிகவும் கஷ்டம் என முதல்வரிடம் தெரிவித்தோம்.
அவர் கேளிக்கை வரியை குறைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார் என்றார். தமிழகத்தில் திரையரங்குகள் மீதான வரியை குறைக்க கோரி திரையரங்குகள் ஸ்டிரைக் அறிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications