விபத்தில் சிக்கியவர் செல்போன் திருட்டு- அடையாளம் காண உதவ போலீஸ் வேண்டுகோள்!
ரயிலில் இருந்து கீழே விழுந்து உயிருக்கு போராடி வரும் இளைஞரின் அடையாளம் காண உதவுமாறு போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சென்னை: திருத்தணியில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி வந்த ரயிலில் இருந்து கீழே விழுந்தவரின் செல்போன் திருடப்பட்டதால் அவரை அடையாளம் காண உதவுமாறு போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
திருத்தணியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு வந்த ரயிலில் இருந்து கடந்த 11-ந் தேதி காதில் ஹெட்போன் அணிந்து பேசிவந்த இளைஞர் ஒருவர் கீழே விழுந்துவிட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் தற்போது மருத்துவமனையில் அந்த இளைஞர் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவர் மருத்துவமனைக்கு கொண்டுவரப்படும் முன்னதாக அவரது செல்போன் திருட்டு போய்விட்டது. ஆகையால் அந்த நபர் யார்? என போலீசாரால் அடையாளம் காண முடியவில்லை.

தற்போது அந்த இளைஞர் சிகிச்சை பெற்று வரும் புகைப்படங்களை போலீசார் வெளியிட்டு அடையாளம் காண உதவுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். கீழே உள்ள படத்தில் இருக்கும் நபரை பற்றி உங்களுக்கு தகவல் தெரிந்தால் காவல் ஆய்வாளர் சேகரின் 9498126999 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்கவும் போலீஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது.
-
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications