மதுராந்தகத்தில் தனியார் பஸ்- கார்- லாரி மோதல்: 6 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்: மதுராந்தகம் அருகே தனியார் பேருந்து, கார் மற்றும் லாரி மோதிக் கொண்ட விபத்தில் 6 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
மதுராந்தகம் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பேருந்து சென்றுள்ளது. அந்த பேருந்து திடீரென பிரேக் போட்டதால் அதன் பின்னால் வந்த கார் பேருந்து மீது மோதியிருக்கிறது. அதே நேரத்தில் காரின் பின்னால் வேகமாக வந்த லாரி ஒன்று காரின் மீது மோதி இருக்கிறது.
தனியார் பேருந்து, கார், லாரி அடுத்தடுத்து மோதிக் கொண்ட இந்த விபத்தில், ஒரு குழந்தை, ஒரு பெண் உள்பட 6 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
திருமணம் ஒன்றில் கலந்துகொள்ள செஞ்சியில் இருந்து தாம்பரத்துக்கு காரில் வந்த 6 பேரும் இந்த விபத்தில் சிக்கி பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
More From
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications