கரூர் அருகே கார் கவிழ்ந்து விபத்து: இருவர் பலி - வீடியோ
Subscribe to Oneindia Tamil
கரூர்: கரூர் அருகே துக்க வீட்டுக்கு சென்றவர்களின் கார் கவிழ்ந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கரூர் அருகே வேகமாகச் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்ததில் இருபெண்கள் பரிதாபமாக இறந்தனர். பெங்களூரில் உறவினர் இறந்த துக்க வீட்டுக்குச் சென்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications