ஜெயலலிதாவின் பணத்தைக் கொள்ளையடிக்கவே கொடநாடு கொலை - நீலகிரி எஸ்.பி முரளி ரம்பா: வீடியோ
ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் இருந்த பணத்தைக் கொள்ளையடிகவே அங்கு காவலர் கொலை செய்யப்பட்டார் என நீலகிரி காவல்துறை கண்காணிப்பாளர் முரளி ரம்பா தெரிவித்துள்ளார்.
கோவை:கொடநாடு கொலைக்கு முக்கிய காரணம் பணத்தைக் கொள்ளையடிப்பதுதான் என இந்த வழக்கை விசாரித்து வரும் நீலகிரி காவல்துறை கண்காணிப்பாளர் முரளி ரம்பா தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களாவில் பணிபுரிந்த காவலாளி ஓம் பகதூர் என்பவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு கொலை செய்தனர். மற்றொரு காவலாளி கிருஷ்ண பகதூர் என்பவர் கடுமையாகத் தாக்கப்பட்டார்.

இந்த வழக்கில் இதுவரை 11 பேரை முக்கிய குற்றவாளிகளாக போலீசார் கைது செய்துள்ளனர். அதில் முக்கிய குற்றவாளியான சயான் என்பவர் காரில் வந்துகொண்டிருந்த போது, பாலக்காடு அருகே விபத்துக்குள்ளானதில் காயமடைந்தார். அவர் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரிடம் விசாரணை நடத்த வந்த நீலகிரி காவல்துறை கண்காணிப்பாளர் முரளி ரம்பா,'' இந்தக் கொலைக்குக் காரணம் பங்களாவில் இருக்கும் பணத்தைத் திருட வேண்டும் என்ற காரணத்துக்காகத் தான் நடந்துள்ளது.
இந்த வழக்கில்தொடர்புடைய 11 பேரை கைது செய்துள்ளோம். காயமடைந்துள்ள சயான் குணமானதும் அவரும் கைது செய்யப்படுவார்'' என அவர் கூறினார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications