For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சோஷியல் மீடியாவிலிருந்தும் ஜெ. சிகிச்சை வீடியோ நீக்கம்.. களத்தில் குதிக்கிறது சைபர் கிரைம் போலீஸ்

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: ஜெயலலிதா சிகிச்சை பெறும், வீடியோவை சமூகவலைதளங்களில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்ட வீடியோக்களை ஊடகங்கள் ஒளிபரப்ப வேண்டாம் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்திய நிலையில், அவ்வாறே ஊடகங்களும் வீடியோக்களை நீக்கிவிட்டன.

Action is being taken to remove Jayalalithaa treatment video from social media

அதேநேரம், சமூக ஊடகங்களில் இந்த வீடியோ வெகு வேகமாக பரவி விட்டது. இதுகுறித்து தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் கூறுகையில், தேர்தல் நேரம், தேர்தல் விதிமுறை அமலில் உள்ளது என்பதால் தான் ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை ஒளிபரப்ப வேண்டாம் என கூறுகிறோம்

சைபர் க்ரைம் போலீஸ் மூலம் சமூக வலைதளங்களில் இருந்து வீடியோவை நீக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார்.

English summary
Election officer Karthikeyan said that action is being taken to remove Jayalalithaa treatment video from the social media networks. As the Election Commission of India has advised the media not to broadcast the videos released by Dinakaran supporter, the media has stop to broadcast the video.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X